உள்ளடக்கத்துக்குச் செல்

synonym

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
  1. சமபொருட்சொல் - ஒரு சொல்லின் பொருளையே தரும் இன்னொரு சொல்; ஒத்தச்சொல்
  2. பரியாயம்; ஒருபொருட்பன்மொழி; ஒருபொருட்கிளவி.
  3. இணைச்சொல்; இணைப்பெயர்; இணைபொருட் சொல்; ஒத்தசொல்;

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=synonym&oldid=1992779" இலிருந்து மீள்விக்கப்பட்டது