ஒற்றுமைநயம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒற்றுமைநயம்(பெ)
- ஒற்றுமைத் தன்மை
- ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் (நன். 451).
- காரணகாரியங்கள் ஒன்றாயிருக்கை. (மணி. 30, 220.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- intimate connection
- (Buddh.)identity of cause and effect
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வேற்றுமைநயம் x ஒற்றுமைநயம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---ஒற்றுமைநயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +