ஒளியியல் வினை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒளியியல் வினை, பெயர்ச்சொல்.
- ஒருதளவிளைவுற்ற ஒளி சில பொருள்களின் மீது படும்பொழுது, வெளிவருகின்ற ஒளியின் தள விளைவுத்தளம், படுஒளியின் தளவிளைவுத் தளத்தைப் போன்று அமையாமல், சில கோண அளவு திருப்பப்பட்டு அமைகிறது. இந்த வினையையே ஒளியியல் வினை (செயல்) என்கிறோம். தள விளைவுத் தளத்தை திருப்புகின்ற இந்த வகைப் பொருள்கள் ஒளியியல் வினையாக்கிப் பொருள்கள் ஆகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்