optical activity
Appearance
ஆங்கிலம்
[தொகு]
optical activity
- இயற்பியல். ஒளியியலுயிர்ப்பு; ஒளியியல் வினை
- வேதியியல். ஒளிச் சுழல் திறன்; ஒளியியற்றாக்கம்
விளக்கம்
- ஒருதளவிளைவுற்ற ஒளி சில பொருள்களின் மீது படும்பொழுது, வெளிவருகின்ற ஒளியின் தள விளைவுத்தளம், படுஒளியின் தளவிளைவுத் தளத்தைப் போன்று அமையாமல், சில கோண அளவு திருப்பப்பட்டு அமைகிறது. இந்த வினையையே ஒளியியல் வினை (செயல்) என்கிறோம். தள விளைவுத் தளத்தை திருப்புகின்ற இந்த வகைப் பொருள்கள் ஒளியியல் வினையாக்கிப் பொருள்கள் ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +