உள்ளடக்கத்துக்குச் செல்

ஒழுகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒழுகல், (உரிச்சொல்).

  1. நேர்பு
  2. நெடுமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
ஆங்கிலம்
  1. straight
  2. long
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "வார்கயிற்று ஒழுகை" (அகநானூறு 173) என்றக்கால் நேர் கயிற்றொழுகை என்பதூஉம், நெடுங்கயிற்றொழுகை என்பதூஉம் ஆம் - இளம்பூரணர் விளக்கம்
(இலக்கணப் பயன்பாடு)
  • "வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" - தொல்காப்பியம் 2-8-20



( மொழிகள் )

சான்றுகள் ---ஒழுகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுகல்&oldid=999328" இலிருந்து மீள்விக்கப்பட்டது