ஒவுத்தீனியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒவுத்தீனியம், பெயர்ச்சொல்.

  1. நோயினால் ஏற்படும் இடையூறு
  2. சிறு பிள்ளைகள் செய்யும் தொல்லைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...கொங்கு வட்டார கிராமப்பகுதிகள் வழங்கப்படும் சொலவடை

எ.கா. "இருமலால ராவும் பகலும் ஒரே ஒவுத்தீனியாம இருக்கு" "சின்னவனால ஒரே ஒவுத்தீனியமா இருக்கு"

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒவுத்தீனியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒவுத்தீனியம்&oldid=1180391" இலிருந்து மீள்விக்கப்பட்டது