கச்சத்தீவு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கச்சத்தீவு, .
- யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும்.
- இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது.
- பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்).
- தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- island located near Yazhppana peninsula
- located between India and Sri Lanka
- area 285 acre (1.15 s.k.m.)
- no human habitation exists at present
விளக்கம்
- 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
பயன்பாடு
- கச்சத்தீவு திருவிழாவையொட்டி மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கச்சத்தீவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி