கச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கச்சை(பெ)

  1. பெண் மார்புக்கு அணியும் உள்ளாடை
  2. கச்சை என்றால் பழங்காலத்தில் கவசம் என்றும், கயிறு என்றும் பொருள் உண்டு, இதனால் கயிறு போன்று அமைந்து கவசமும் கொண்ட மின்கம்பிகளை குறிக்க இச்சொல் உகந்ததாகும்
  3. மின்கம்பி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் -
  1. bra
  2. wire
  3. belt
"https://ta.wiktionary.org/w/index.php?title=கச்சை&oldid=1893535" இலிருந்து மீள்விக்கப்பட்டது