உள்ளடக்கத்துக்குச் செல்

கஞல

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கஞல(வி)

  1. அலங்கரிக்க
  2. விளங்க
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப் புதுமலர் கஞல (புற.)
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல (குறுந்தொகை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. decorate, exist
"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞல&oldid=1030417" இலிருந்து மீள்விக்கப்பட்டது