கடம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடம்பு, பெயர்ச்சொல்.

கடம்ப மரத்தில் பூ
  1. கடம்ப மரம்
  2. கன்று போட்ட பசு அல்லது எருமைப் பாலைத் திரித்துத் செய்யப்படுவது கடம்பு
மொழிபெயர்ப்புகள்
  1. Babool (Acacia nilotica) ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21
  • முருகக் கடவுளைக் கடம்பன் என்பர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---கடம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடம்பு&oldid=1060158" இலிருந்து மீள்விக்கப்பட்டது