கடிந்தமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடிந்தமன்:
என்றால் குயவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--घटिन्धम--க4டி1ந்த4ம--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • கடிந்தமன், பெயர்ச்சொல்.
  1. குயவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. potter

விளக்கம்[தொகு]

  • களிமண்ணால் பல அளவுகளில், தொட்டி, சட்டி, தட்டு, பானை, கூசா போன்ற அநேக விதமான பாண்டங்களைச் செய்யும் தொழிலைச் செய்பவன்...பொம்மைகள் மற்றும் சிறந்த கலைப்பொருட்களும் களிமண்ணைக்கொண்டு கடிந்தமன்னால்/குயவனால் படைக்கப்படுகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிந்தமன்&oldid=1431597" இலிருந்து மீள்விக்கப்பட்டது