கடுப்ப
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- போன்ற
- ஒப்ப
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- ஓர் உவமவாய்பாடு(தொல்காப்பியம். பொ. 290, உரை.)
- used as a particle of comparison
(இலக்கியப் பயன்பாடு)
- நாரை நல்லினம் கடுப்ப (ஐங்குறுநூறு) - நாரையின் நல்ல கூட்டத்தைப் போல
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடுப்ப--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற