உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டளையாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பலுக்கல்

கட்டளையாளர்

  • கட்டளை பிறப்பிக்கும் அதிகாரி

மொழிபெயர்ப்பு[தொகு]

விளக்கம்[தொகு]

இச்சொல் சிறீலங்காப் படைத்துறையில் 60 ஆண்டுகளிற்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள சொல்லாகும்.

 கட்டளை + ஆள் + அர் = கட்டளையாளர்

பயன்பாடு[தொகு]

கட்டளையாளர் இயல்நேசன் முகமாலைச் சமரில் வீரச் சாவினைத் தழுவிக்கொண்டார்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் commander
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டளையாளர்&oldid=1905980" இலிருந்து மீள்விக்கப்பட்டது