commander
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
commander
விளக்கம்
[தொகு]இச்சொல் சிறீலங்காப் படைத்துறையில் 60 ஆண்டுகளிற்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள சொல் - கட்டளையாளர்.
பயன்பாடு
[தொகு]- கட்டளையாளர் இயல்நேசன் முகமாலைச் சமரில் வீரச் சாவினைத் தழுவிக்கொண்டார்
- வியவர் இயல்நேசன் முகமாலைச் சமரில் வீரச் சாவினைத் தழுவிக்கொண்டார்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் commander