கட்டாக்காலி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கட்டாக்காலி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- கேட்பாரற்று, எசமானர் இல்லாமல் தன்பாட்டில் தெருவில் அலைந்து திரியும் விலங்குகளை குறிக்கும் சொல்.
பயன்பாடு
- கட்டாக்காலி நாய்களைப் பிடிக்க மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டாக்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி