கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
கட்டி = கழலை
காலிலுள்ள புற்றுக் கட்டி
- கட்டி (நோயினால் உடலில் தோன்றும்)
- சதுரம் (அ) செவ்வக வடிவில் கட்டுமானத்தில் பயன்படும் பொருண்மம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - tumour (tumor என்றும் எழுதுவர்)