கட்டுமஸ்தான
Appearance
பொருள்
கட்டுமஸ்தான (உரிச்சொல்)
- கட்டுடலுடன் கூடிய; திடகாத்திரமான
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் well built
விளக்கம்
- இந்தச்சொல் கட்டு எனும் தமிழ்ச்சொல்லும், மஸ்த்து எனும் தெலுங்குச் சொல்லும் கலந்த ஒரு கூட்டுச் சொல்லாகும்... பொருள் உறுதியான தசைக் கட்டுகள் நிறைய உள்ள உடம்பு என்பதாகும்...'மஸ்து' என்றால் தெலுங்கில் 'நிறைய' என்றுப் பொருள்...தெலுங்கில் மஸ்து1கா3 உன்தி என்றால் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்...
பயன்பாடு
- படிக்கும் காலத்தில் ராஜமார்த்தாண்டன் கட்டுமஸ்தான உடலைக் கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமி கூறுவதுண்டு(வாழ்வை நிரப்பிய இலக்கியம் - காலச்சுவடு)