உள்ளடக்கத்துக்குச் செல்

கணிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கணிதவியல்
  2. எண்களை, எண்குறிகளுடன் இணைத்து, கணக்கு போடுவது.
  3. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலியன. ( + , -, X, / )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கணிதம்&oldid=1969523" இலிருந்து மீள்விக்கப்பட்டது