கணினி
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்

(பெ)
- கணித அடிப்படையில் இயங்கும் மின்னணு தொழில் நுட்பக் கருவி = கணிப்பொறி = கணிப்பான்
= கணியம்.
தொடர்புடையவை
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
|
- கணி - கணினி
- கணிஞர்
- மடிக்கணினி, மேசைக்கணினி, கைக்கணினி, சேவைக்கணினி, தொண்டுக்கணினி
- பெருங்கணினி, குறுங்கணினி, நுண்கணினி, மீக்கணினி, ஏட்டுக்கணினி
- எண் கணினி, தனிப்பயன் கணினி