உள்ளடக்கத்துக்குச் செல்

கணினித் தட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • கணினித் தட்டு, பெயர்ச்சொல்.
  1. இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கணினித் தட்டு கொண்டிருக்கும்.

மொழிபெயர்ப்பு

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணினித்_தட்டு&oldid=1232817" இலிருந்து மீள்விக்கப்பட்டது