system tray
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- system tray, பெயர்ச்சொல்.
- கணினியியல்
விளக்கம்
[தொகு]இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கட்டகத் தாம்பாளம் கொண்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---system tray--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்