கணைக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கணைக்கால், பெயர்ச்சொல்.

  1. முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு
    பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43)
  2. திரண்ட நாளம்.
    கணைக்கா லலர்கூம்ப (கலித். 119, 5).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kaṇai-k-kāl
  1. The shin, forepart of the leg between the knee and the ankle
  2. Main stem of a flower, as of a lotus



( மொழிகள் )

சான்றுகள் ---கணைக்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணைக்கால்&oldid=1390951" இலிருந்து மீள்விக்கப்பட்டது