உள்ளடக்கத்துக்குச் செல்

கண்மாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்மாய்'(பெ)

  1. மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - Lake
பயன்பாடு
  • சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (தண்ணீர், தொ. பரமசிவன் )

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. ஏரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்மாய்&oldid=1040971" இலிருந்து மீள்விக்கப்பட்டது