உள்ளடக்கத்துக்குச் செல்

கனகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கனகம்

  1. பொன், தங்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- gold

வார்ப்புரு:னஇலக்கியமை

  • காயம் கனகம்; மணி கால், செவி, வால்
பாயும் உருவோடு இது பண்பு அலவால்
மாயம் எனல் அன்றி மனக் கொளவே
ஏயும்? இறை மெய் அல (கம்பராமாயணம்) - இதன் உடல் பொன். வால், காது, கால் எல்லாம் மாணிக்கம். பாய்கின்ற உருவத்தோடு கூடிய இது, மானுக்குரிய பண்பைக் கொண்ட உண்மையான மான் என்று கூறமுடியாது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கனகம்&oldid=1111515" இலிருந்து மீள்விக்கப்பட்டது