கனிச்சாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கனிச்சாறு:
-கனிச்சாறுப் பிழிய பற்பலப் பழங்கள்
கனிச்சாறு:
-பழ இரசம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கனி + சாறு

பொருள்[தொகு]

  • கனிச்சாறு, பெயர்ச்சொல்.
  1. பழ இரசம்
  2. பழச்சாறு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fruit juice

விளக்கம்[தொகு]

  • சாத்துக்குடி,எலுமிச்சை, கமலாப்பழம், தர்பூசு, அன்னாசி, தக்காளி போன்ற இன்னும் பலவிதமானப் பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறு/இரசம் கனிச்சாறு... இவை உடற்நலத்திற்கு ஏற்ற பானவகைகளாகப் பருகப்படுகின்றன.. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டவை...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனிச்சாறு&oldid=1410010" இலிருந்து மீள்விக்கப்பட்டது