உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கன்னடுதல், பெயர்ச்சொல்.

  1. போரில் இறந்த வீரனது உருவகுத்துப் பெயர்பொறித்த நடுகல்லினை நாட்டுதல் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொது வியற். 12.)
  2. பொதுவியல் தினைத்துறை பன்னிரெண்டனுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Theme of setting up a memorial stone for a warrior who died in battle
விளக்கம்
  • கல் + நடு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கன்னடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னடுதல்&oldid=1377355" இலிருந்து மீள்விக்கப்பட்டது