உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
செம்மறி ஆட்டை மூடியுள்ள கம்பளி மயிர்
கம்பளி நூற்கயிறு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கம்பளி, பெயர்ச்சொல்.
  1. செம்மறி ஆட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நூல் வகை. இதை கொண்டு துணி, போர்வை முதலியவைகளை செய்யலாம்.
விளக்கம்
  • கம்பளியால் செய்யப்படும் துணிகளுக்கு குளிர் தாங்கும் சக்தியுள்ளது. ஆகையால் குளிர் பிரதேசத்தில் கம்பளி ஆடைகளை மக்கள் உடுத்துகின்றனர்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - wool
கம்பளி
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பளி&oldid=1633826" இலிருந்து மீள்விக்கப்பட்டது