கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செம்மறி ஆட்டை மூடியுள்ள கம்பளி மயிர்
கம்பளி நூற்கயிறு
உரோமம்
விளக்கம்
- கம்பளியால் செய்யப்படும் துணிகளுக்கு குளிர் தாங்கும் சக்தியுள்ளது. ஆகையால் குளிர் பிரதேசத்தில் கம்பளி ஆடைகளை மக்கள் உடுத்துகின்றனர்.