கம்பி எண்ணுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. சிறையில் இருத்தல்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. 'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பி_எண்ணுதல்&oldid=898942" இலிருந்து மீள்விக்கப்பட்டது