கயாவாளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயாவாளி, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--உருது--wāl
- கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமண வகுப்பினர்.
- கயை சிராத்தத்தில் போசனத்திற்கு (பிராமணார்த்தம்) உட்காரும் அந்தணர் குலத்தவர்.
- பேராசைக்காரன் (C. G.)
- அயோக்கியன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- One of the priestly class at Gayā
- Extortioner
- Dishonest, unscrupulous fellow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +