கயிலாயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயிலாயன்:
சிவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயிலாயன், பெயர்ச்சொல்.
  1. சிவன். (W.)
  • இமயமலைத் தொடரில் ஒரு மலையாகிய கைலாயமலையில் உறையும் /அம்மலைக்கு அதிபதியாகிய சிவபெருமான் என்று பொருள்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Šiva, Lord of Mount kailāsa of Himalayan range.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிலாயன்&oldid=1269932" இலிருந்து மீள்விக்கப்பட்டது