கரந்துறைகோள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கரந்துறை + கோள்
பொருள்
[தொகு]- கரந்துறைகோள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous
விளக்கம்
[தொகு]- இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான்மையாகப் புலப்படுங் கிரகங்கள் கரந்துறைகோள் எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +