ominous
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ) ominous
- தீயதை விளைக்கும்; துர்க்குறியான; அபசகுனமான; கெடுதியையுண்டாக்கத் தக்க
விளக்கம்
- தொப்புள் கொடி சுற்றி குழந்தை பிறத்தல் பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது (To be born, as a child, with umbilical cord around the neck, deemed ominous to parents and maternal uncle)
- துர்ச்சொப்பனம் (ominous dream)
சொல்வளம்
[தொகு]{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ