கருக்காடிக்கூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கருக்காடிக்கூறு, பெயர்ச்சொல்.

  1. உயிரியலில் மரபணுவின் கருக்காடியின் (நியுக்கிளியிக்குக் காடியின்) கட்டுமானக் கூறுகளான மூலக்கூறுகள் கருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோட்டைடுகள் எனப்படும். இவை உயிரணுக்குள் ஆற்றல் தரும் மூலக்க்கூறுகளாகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கருக்காடிக்கூறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருக்காடிக்கூறு&oldid=1194514" இலிருந்து மீள்விக்கப்பட்டது