கருக்கு மட்டை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கருக்கு மட்டை, .
- பனை ஓலையை மரத்துடன் இணைக்கும் காம்புப்பகுதி. இந்த காம்புப்பகுதி இருபுறமும் கத்தி போன்று கூர்மையாக இருக்கும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- கருக்கு மட்டையைப் பயன்படுத்தி வீட்டுக்கு வேலி அமைப்பார்கள்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
கலக்கு மட்டை, பனையோலை, கருக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருக்கு மட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பாமா எழுதி கருக்கு என்னும் புதினம்