கருங்காக்கணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கருங்காக்கணம்,.
- கடல்மீன் வகை - வெள்ளைக்கற்றலை மீன்.
- காக்கணவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- A Sea-fish, silvery, attaining at least 3 ft. in length, Sciaena albida
- Mussell-shell creeper, s. cl., Clitoria ternatea-typica
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருங்காக்கணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற