கருட சேவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கருட சேவை, பெயர்ச்சொல்.

  1. வைணவ ஆலயங்களில் பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தரும் திருவிழா கருட சேவை எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. In Vaishnavite shrines Lord Vishnu appears in His Garuda Vehicle and hence the festival is called as Garuda Sevai. The festival may be held either as part of Bramorsavam, Vasanthorsavam, Ratha Sapthami or celebrated fully as Garuda Sevai. The famous Garuda Sevai festivals are held at Thirumalai Thirupathi, Kanchipura, Thirunangur and Melkottai.
விளக்கம்
  • ...இது பிரமோற்சவம், வசந்தோற்சவம், ரத சப்தமி போன்ற விழா தினங்களில் ஒரு நாள் கருட சேவை தரிசனம் கிடைக்கும். திருமலை, காஞ்சிபுரம், திருநாங்கூர், மேல்கோட்டை போன்ற தளங்களில் நடைபெறும் கருடசேவை விழாக்கள் புகழ் வாய்ந்தவை.
பயன்பாடு
  • ...திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாள் கருட சேவை நடைபெறுவது வழக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கருட சேவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருட_சேவை&oldid=1076970" இலிருந்து மீள்விக்கப்பட்டது