உள்ளடக்கத்துக்குச் செல்

கருணைப்பலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருணைப்பலா:
/காறாக்கருணை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கருணைப்பலா, பெயர்ச்சொல்.
  1. காண்க...காறாக்கருணை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See...காறாக்கருணை

மருத்துவ குணங்கள்

[தொகு]
  • இது ஒரு கிழங்குவகை உணவுப்பொருள்...இக்கிழங்கினால் சிலேஷ்ம ரோகம், வாத நோய், இரத்தமூலமுளை, அக்கினிமந்தம் ஆகியப்பிணிகள் நீங்கும்...பசியுண்டாகும்...

பயன்படுத்தும் முறை

[தொகு]
  • இதன் மேற்றோலைச் சீவிப் பாகப்படி கறியமுது செய்து சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால்,உடலுக்கு எவ்விதப் பிணியையும் உண்டாக்காது...இது அற்ப கப, வாத உரோகங்களைக் கண்டிப்பதுடன் மூலரோகத்தையும் குணப்படுத்தும்...மலச்சிக்கலைப் போக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருணைப்பலா&oldid=1404696" இலிருந்து மீள்விக்கப்பட்டது