உள்ளடக்கத்துக்குச் செல்

கருனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருனை:
பொரித்த காய்கறித்துண்டுகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கருனை, பெயர்ச்சொல்.
  1. பொரிக்கறி
    (எ. கா.) கருனைச்சோ றார்வர் கயவர் (நாலடி. 200)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. any preparation which is fried

விளக்கம்

[தொகு]
  • எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுப்பண்டங்கள்....வறுவல், அப்பளம்,வடாம், வடை, பச்சி, பொரித்தெடுத்தக் காய்கறித் துண்டுகள் போன்றவை கருனை ஆகும்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருனை&oldid=1404357" இலிருந்து மீள்விக்கப்பட்டது