பொரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வினைச்சொல்
- ( பொரிய, பொரிந்து ) - எண்ணெயில் இட்டு சமைத்தல்(எ. கா.) பொரியல்; கோபமாகப் பேசுதல்.(எ. கா.) பண இழப்பு ஏற்பட்டதால், மேலாளர் பொரிந்து தள்ளினார்.
- ( பொரிக்க, பொரித்து ) - உள்ளிருந்து, வெளிவருதல்.(எ. கா.) முட்டை பொரிந்து, குஞ்சு வெளிவந்தது.
- பெயர்ச்சொல்
- (தின்பண்டம்) - அவல் பொரி; சோளப்பொரி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
-
குஞ்சு பொரிந்தது
-
வெண்சாமரப்பொரி
-
சோளப்பொரி
-
பொரிந்த அரிசிஅப்பளம்
-
பொரியல்
-
மசால் பொரி
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
க்ரியாவின் தற்காலத் தமிழகராதி + அண்ணாப்பல்கலைக்கழக அகர முதலி
சொல் வளப்பகுதி: பொறி - பொரிவு - பொரிவாயன் - பொரிக்கஞ்சி - பொரிகரப்பான் - பொரிகொள்ளு - பொரிப்பூண்டு - பொரியரை - பொரிவாணம்