உள்ளடக்கத்துக்குச் செல்

கருளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருளன்:
-கருடன்--இறைவன் திருமாலின் வாகனம்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गरुड-க3ருட3--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கருளன், பெயர்ச்சொல்.
  1. காண்க..கருடன்
    (எ. கா.) கருளக்கொடியொன் றுடையீர் (திவ். பெரியதி. 10, 8, 3).
  • இறைவன் திருமாலின் வாகனம்--பெரிய திருவடி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See.. கருடன்
  • lord mahavishnu's vehicle called periya thiruvadi


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருளன்&oldid=1404321" இலிருந்து மீள்விக்கப்பட்டது