கருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கருள்:
-என்றால் இருள்
கருள்:
-என்றால் கறுப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கருள், பெயர்ச்சொல்.
  1. இருள் (பிங். )
  2. கறுப்பு
    (எ. கா.) கருடரு கண்டத்து . . . கைலையார் (தேவா. 337, 4)
  3. குற்றம்
    (எ. கா.) கருடீர் வலியால் (சேதுபு. முத் தீர்த். 5)
  4. சீற்றம்
    (எ. கா.) கருளு டைய பொழின்மருதும் (திவ். பெரியாழ். 4, 9, 3)
  5. நல்லாடை (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. darkness
  2. black, blackness
  3. blot, stain
  4. indignation, wrath
  5. excellent clothing


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருள்&oldid=1911572" இலிருந்து மீள்விக்கப்பட்டது