உள்ளடக்கத்துக்குச் செல்

கருவாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கருவாடு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • உப்புக்கண்டம் போட்டு காய வைக்கப்பட்ட மீன். இது உணவாக பயன்படுகிறது. கருவாட்டில் வாளைக்கருவாடு மிகவும் புகழ் பெற்றது.
  • உலர்மீன்
மொழிபெயர்ப்புகள்

கருவாட்டுக் காட்சிக்கூடம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவாடு&oldid=1359212" இலிருந்து மீள்விக்கப்பட்டது