கரையோரப் பறவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கரையோரப் பறவை:
கரையோரப் பறவை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கரை + ஓரம் + பறவை

பொருள்[தொகு]

  • கரையோரப் பறவை, பெயர்ச்சொல்.
  1. கடற்கரையையொட்டி வாழும் பறவை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. shorebird; wader

விளக்கம்[தொகு]

  • இந்தச்சொல் கடற்கரை ஓரமாக வசிக்கும்/வாழும் உயரமானக் கால்களும், நீண்டுக்கூர்மையான அலகும் உடைய, பலவிதமான உருவமைப்பும், நிறங்களும் கொண்ட, ஈரமணற் பகுதிகளில் திரிந்து இரை தேடி உண்ணும், அநேகவிதமான பறவைவகைகளுக்குப் பொதுப்பெயர்...கடற்கரை ஓரமாகவோ அல்லது சற்றுத் தள்ளியோ கூடுக்கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப்பொரித்து இனப்பெருக்கம் செய்துக்கொள்ளுகின்றன...இவை அதனதன் அலகின் நீளம், அமைப்பு, கால்களின் உயரம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக்கொண்டு மற்ற ஒத்த பறவையினங்களிலிருந்துப் பிரித்து வகைப்படுத்தப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரையோரப்_பறவை&oldid=1639507" இருந்து மீள்விக்கப்பட்டது