shorebird
Appearance
ஆங்கிலம்
[தொகு]- shore + bird
பொருள்
[தொகு]- shorebird, பெயர்ச்சொல்.
- கரையோரப் பறவை
விளக்கம்
[தொகு]- கடற்கரை ஓரமாக வசிக்கும்/வாழும் உயரமானக் கால்களும், நீண்டுக்கூர்மையான அலகும் உடைய, பலவிதமான உருவமைப்பும், நிறங்களும் கொண்ட, ஈரமணற் பகுதிகளில் திரிந்து இரை தேடி உண்ணும், அநேகவிதமான பறவைவகைகளுக்குப் பொதுப்பெயராக shorebird என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது...கடற்கரை ஓரமாகவோ அல்லது சற்றுத் தள்ளியோ கூடுக்கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப்பொரித்து இனப்பெருக்கம் செய்துக்கொள்ளுகின்றன...இவை அதனதன் அலகின் நீளம், அமைப்பு, கால்களின் உயரம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக்கொண்டு மற்ற ஒத்த பறவையினங்களிலிருந்துப் பிரித்து வகைப்படுத்தப்படுகின்றன...
- shorebird (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shorebird--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்