கரோகி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கரோகி, பெயர்ச்சொல்.
- பாடலில் பாடகர் குரலை மாத்திரம் தவிர்த்துவிட்டு பின்னணி இசையை வைத்து அமைக்கப்பட்டது. இளம் பாடகர்கள் தங்கள் குரலில் பாடலைப் பாடி பதிவு செய்யும் வகையில் அமைந்தது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Karaoke is a form of interactive entertainment or video game in which amateur singers sing along with recorded music (a music video) using a microphone and public address system.
விளக்கம்
- ...ஜப்பானிய மொழியில் கர என்றால் வெற்று என்றும் ஒகேசுடோரா என்றால் இசைக்குழு (orchestra) என்றும் பொருள்
பயன்பாடு
- ...கரோகி மியூசிக் இந்தியா
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கரோகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி