கர்ணம்
தோற்றம்
தமிழ்
[தொகு]
மனிதனின் காது
|
|---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कर्ण--க1ர்ண---மூலச்சொல்--பொருள் 1 & 2க்கு
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--करण--க1ரண---மூலச்சொல்--பொருள் 3 & 4க்கு
பொருள்
[தொகு]- கர்ணம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கர்ணம் என்பது காதைக்குறிக்கும் வடசொல். கிருஷ்ணம் என்பது கருமை குறித்த வடசொல். (மொழிப் பயிற்சி - 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 20 பிப் 2011)
- கர்ண (कर्ण) மற்றும் கரண (करण) ஆகிய இரண்டு சமஸ்கிருதச் சொற்கள் ஒரே தமிழ்ச் சொல்லாக கர்ணம் என பயன்படுத்தப்பட்டது...முதற் சொல்லிற்குக் காது எனவும் இரண்டாம் சொல்லுக்கு கிராம கணக்கன் என்றும் பொருளாகியது...சமஸ்கிருதத்தில் கரண (करण) என்னும் சொல்லுக்குரிய பற்பல அர்த்தங்களில் உதவியாளன், தோழன் எனும் பொருட்களும் அடங்கும்...ஒரு கிராமத்தின் அனைத்துக் கணக்கு விவகாரங்களையும், ஆவணப்படுத்தி நிருவாகம் செய்யும் ஒருவரை, முதலில் கிராம உதவியாளன் எனும் அர்த்தத்தில் கிராம கர்ணம் என்றே அழைக்கப்பட்டு, பின்னர் கணக்கு வழக்குகளை பார்ப்பதால், இச்சொல் கிராம கணக்கனாகி, பிறகு சுருங்கி கர்ணம் ஆனது...கிராமக்கணக்குவேலையையும் இந்தச் சொல்லால் குறிப்பிட்டனர்...
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +