வேலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேலை

பொருள்

(பெ)

  1. பணி, தொழில், உத்தியோகம்
  2. காரியம்
  3. கடல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. work, labor, task, job, employment
  2. business, matter
  3. ocean

வேர்க்காரணம்[தொகு]

வேல் - கூரிய கருவி ( spear ). பண்டு வாணிபர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேல் பிடித்த தடியர்களை அல்லது அடியாட்களை பணித்து வைத்தனர். அதன்காரணம் கொண்டு வேலை என்ற சொல் காலவெள்ளத்தில் நிலைநின்றது


சொல்வளம்[தொகு]

வேலை
வேலைப்பாடு, வேலைவெட்டி
வேலைசெய், வேலைவாங்கு, வேலைவை, வேலைவளர்
வேலையிழ, வேலைதேடு, வேலைபார்
வேலையாள், வேலைக்காரன், வேலைக்காரி, வேலை வாய்ப்பு
வேலையில்லாத் திண்டாடம்
வேலைநாள், வேலைநிறுத்தம், வேலைநேரம், வேலைத்திறன்
வேலைகாட்டு, வேலைத்தனம், வேலைப்பளு
கைவேலை, மரவேலை, பூவேலை, கூலிவேலை
வீண்வேலை, வெட்டிவேலை, ஏமாற்று வேலை, வெளிவேலை
கடன்கார வேலை - முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு வேலையை அறைகுறையாகச் செய்து முடித்தல்.
வேளை

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வேலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலை&oldid=1967895" இலிருந்து மீள்விக்கப்பட்டது