கர்லாக்கட்டை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கர்லாக்கட்டை, .
பொருள்
[தொகு]- உடற்பயிற்சி செய்ய உதவும் ஒரு உபகரணம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dumbbell
- indian club used for physical exercise
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...உருது மொழி மூலச்சொல்...கரெலா (உருது) + கட்டை (தமிழ்) = கர்லாக்கட்டை...உடற்பயிற்சி செய்ய ஒரு சிறந்த சாதனமாகும் இந்த 'கர்லாக்கட்டை'கள்...வகைவகையான கனம் கொண்டவைகளாக, பல்வேறு வடிவமைப்புகளில், கனத்த மரம்/இரும்பினால் ஆனவை...மார்பு, தோள், கைகளுக்கு வலு சேர்க்கக்கூடியவை...இருகைகளிலும் கைக்கு ஒன்றாகவோ அல்லது ஒரே ஒரு கையாலோ கர்லாக்கட்டையை தோளுக்கு மேல் தூக்கியும் பிறகு இறக்கியும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கர்லாக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி