உள்ளடக்கத்துக்குச் செல்

கறங்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கறங்க(வி)

  1. ஒலிக்க
  2. முழங்க
  3. சத்தம் உண்டாக்க
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. clamour
  2. raise voice
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு (அகநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கறங்க&oldid=1021986" இலிருந்து மீள்விக்கப்பட்டது